இந்தியா, மே 12 -- "அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ பிரார்த்திக்கிறேன்" என்று ஆந்திரப் பிரதேச மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு சமூக வலைத்தளமான எக்ஸில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று தனது 70-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு தமிழக அரசியலில் ஒரு முக்கிய ஆளுமையாகவும், அதிமுகவில் தவிர்க்க முடியாத சக்தியாகவும் விளங்குகிறார்.
எடப்பாடி பழனிசாமி, 1954 ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ள சிலுவம்பாளையம் கிராமத்தில் கருப்ப கவுண்டர் மற்றும் தவசியம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.