இந்தியா, மார்ச் 26 -- தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின், மத்திய அமைச்சர் அமித்ஷா தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பதிவு, அதிமுக-பாஜக கூட்டணியை உறுதிபடுத்தியதாக தெரிகிறது. தன்னுடைய இல்லத்தில், எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முணுசாமி, எஸ்.பி.வேலுமணி, சிவி சண்முகம், தம்பிதுரை எம்.பி உள்ளிட்டோரை சந்தித்த மத்திய அமைச்சர் அமித்ஷா, அவர்களுடன் சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் பேச்சுவார்த்தை நடத்தினார்.

மேலும் படிக்க | '2 மணி நேரம்.. குழுவாக.. தனியாக..' அமித்ஷா உடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பில் நடந்தது என்ன?

மீண்டும் என்டிஏ கூட்டணியை தமிழகத்தில் அமைப்பது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில், தமிழகத்தில் அதிமுக தலைமையில், 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க, பாஜக முடிவு ...