இந்தியா, மே 16 -- வீட்டில் பிரட்டும், முட்டையும் இருந்தால் போதும் ஒரு சூப்பான ஃப்ரையை செய்துவிடலாம். உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி இந்த ஃப்ரையை சாப்பிடுவார்கள். ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் ருசிக்கத்தூண்டும் சுவையான எக் பிரட் ஃப்ரையை எப்படி செய்வது என்று பாருங்கள்.
* முட்டை - 2
* உப்பு - கால் ஸ்பூன்
* மிளகுத் தூள் - கால் ஸ்பூன்
* சில்லி ஃப்ளேக்ஸ் - அரை ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* குடை மிளகாய் - அரை கப் (பச்சை, சிவப்பு, மஞ்சள் பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - பூண்டு விழுது - கால் ஸ்பூன்
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சிறிதளவு
* மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
* மிளகாய்த் தூள் - கால் ஸ்பூன்
* மல்லித்தழை - சிறிதளவு
* சீஸ் துருவியது - கால் கப்
* வெண்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.