இந்தியா, ஜூலை 11 -- சிறுநீரகக் கற்கள் மருத்துவ சொற்களில் 'கிட்னி கால்குலஸ்' என்று அழைக்கப்படுகின்றன. அவை சிறுநீரகத்துக்குள் அல்லது இரண்டு சிறுநீரகங்களிலும் கடினமான, கல் போன்ற கட்டிகளை உருவாக்குகின்றன. சிறுநீரக கற்கள் என்று அழைக்கப்படும் இவை சிறுநீரில் சில தாதுக்கள் அதிகமாக இருக்கும்போது உருவாகின்றன.

பொதுவாக சிறுநீரக கற்கள் கால்சியம் ஆக்ஸலேட், கால்சியம் பாஸ்பேட், ஸ்ட்ருவைட் கல், யூரிக் அமிலம், சிஸ்டின் போன்ற வகைகளில் உள்ளன. அத்துடன் இவை வட்டம், நீளம், சதுரம், மான்கொம்பு போன்ற வடிங்களில் இருக்கலாம்.

பெங்களூரில் உள்ள அப்பல்லோ ஸ்பெக்ட்ரா மருத்துவமனையின் சிறுநீரக மருத்துவர் டாக்டர் திலீப் தன்பால் (எம்பிபிஎஸ், எம்எஸ், பொது அறுவை சிகிச்சை, எம்சிஎச் - சிறுநீரகவியல்), எச்டி லைஃப்ஸ்டைலிடம், "சிறுநீரக கற்கள் பல்வேறு அளவுகளில் உருவாகின்றன.

மேலும...