இந்தியா, மே 1 -- அஇஅதிமுகவின் புதிய வியூகங்கள், சமீபத்தில் சிக்ஸர்கள் வேகத்தில் செல்கிறது. பாஜக கூட்டணிக்கு பின்பாக முழு உற்சாகத்துடன், அதிமுக செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சிறப்பு தினங்களில் கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார்கள். அந்த வகையில், மே 1 உழைப்பாளர்கள் தினமான இன்று, தொழிலாளர்களுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இருப்பதைப் போல கார்ட்டூன் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த மோடியின் அறிவிப்புக்கு எடப்பாடி பழனிசாமி வரவேற்பு!

அதில் எல்லா வகையான தொழிலாளர்களும் இடம் பெற்றுள்ளனர். அனைத்து தரப்பு தொழிலாளர்களின் பக்கம் எடப்பாடி பழனிசாமி இருப்பார் என்பதை குறிக்கும் விதமாக, இந்த ஏற்பாட்டை அதிமுக செய்துள்ளது. திமுகவின் நிறைவேற்றப்படாத அனைத்து தரப்பு வாக்குறுதிகளை, எடப்பாடி பழன...