இந்தியா, மே 1 -- கொடூர முதலாளித்துவத்திற்கு எதிராக திரண்ட சாமானிய கூட்டத்திற்கு அஞ்சி நியாயமான ஊதியம் முதல் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றியதை கொண்டாடும் தினம் தான் இந்த உழைப்பாளர் தினம். சர்வதேச உழைப்பாளர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 1 அன்று கொண்டாடப்படுகிறது. இது மே தினம் என்றும் அழைக்கப்படுகிறது. கடின உழைப்பாளி தொழிலாளர்களின் அர்ப்பணிப்பு மற்றும் வியர்வையை அங்கீகரிப்பதற்கும் மதிப்பிடுவதற்கும் இந்த நாளில் மே தினம் கொண்டாடப்படுகிறது. இந்த சர்வதேச தொழிலாளர் தினத்தின் நோக்கம் அவர்களின் கடின உழைப்பை அங்கீகரித்து அவர்களின் உரிமைகளைப் பற்றி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகும்.
மேலும் படிக்க | உலக நடன தினம்: இந்த தினம் கொண்டாடப்பட காரணமான நடனக் கலைஞர் யார் தெரியுமா? முழு விவரம் உள்ளே!
சர்வதேச உழைப்பாளர் தினத்தின் தோற்றம் 19 ஆம் நூற்றாண்ட...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.