இந்தியா, மார்ச் 13 -- உங்கள் வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு கட்டாயம் செய்துகொடுக்க வேண்டிய உணவுகளுள் முக்கியமானது உளுந்து புட்டு, பூப்பெய்திய பெண்களின் இடுப்பு எலும்புகள் வலுப்பெற வேண்டுமெனில், அவர்களுக்கு நம் முன்னோர்கள் உளுந்தில் செய்யப்பட்ட உணவுகளைக் கொடுப்பார்கள். ஆனால் உளுந்தங்களி மற்றும் கஞ்சி ஆகியவற்றை மட்டும் செய்துகொடுக்கும்போது, சாப்பிடுபவர்களுக்கு அது போர் அடிக்கும் என்பதால், உளுந்தில் புட்டு ரெசிபியை செய்துகொடுங்கள். இது அவர்களுக்கு சத்து மட்டுமின்றி, ருசியாகவும் இருக்கும். இதை எப்படி செய்வது என்று பாருங்கள்.

* உளுந்து - ஒரு கப்

* அரிசி - அரை கப்

* வெல்லம் - ஒரு கப் (பொடியாக நறுக்கியது)

* தேங்காய்த் துருவல் - ஒரு கப்

* ஏலக்காய் - 2

* உப்பு - தேவையான அளவு

1. ஒரு கடாயில் உளுந்து சேர்த்து நல்ல பொன்னிறமாகும்...