இந்தியா, மார்ச் 14 -- உலர்ந்த திராட்சையை ஊறவைத்த தண்ணீரில் வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் உள்ளது. இதில் மினரல்கள் மற்றும் இரும்புச்சத்துக்கள் உள்ளது. இந்த சத்துக்கள் தலைமுடி வளர்ச்சிக்கு மிகவும் தேவையானது. இது தலைமுடி ஆரோக்கியம் மற்றும் வேர்க்கால்களை வலுப்படுத்த தேவையான சத்துக்கள் ஆகும். இந்த வைட்டமின் சி சத்துக்களால் உலர்ந்த திராட்சை தண்ணீர் கொலாஜெனை உற்பத்தி செய்ய உதவுகிறது. இது தலைமுடியை வலுப்படுத்துகிறது மேலும் அதன் நெகிழ்தன்மைக்கும் உதவுகிறது. இதில் வைட்டமின் பி மற்றும் இரும்புச்சத்துக்கள் உள்ளது. அது தலைமுடி வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது.

உலர்ந்த திராட்சையை ஊறவைத்த தண்ணீரில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைய உள்ளது. இது ஃப்ரி ராடிக்கல்களை எதித்து போராடி தலைமுடியின் வேர்க்கால்களுக்கு ஏற்படும் சேதத்தை தடுக்க உதவும் சத்து ஆகும். இது இளநரை...