இந்தியா, ஏப்ரல் 7 -- சமீப காலமாக ஆரோக்கியமான உணவு மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது. நம்மில் பலர் காலை எழுந்ததும் க்ரீன் டீ குடிப்பது, இரவு நேரங்களில் கடினமான உணவுகளை தவிர்ப்பது என பல ஆரோக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் இந்த ஆரோக்கிய நடவடிக்கையில் ஒன்று தான் உலர் பழங்களை தினமும் சாப்பிடுவது. இது மாலை நேர சிற்றுண்டிகளில் ஒன்றாகும். அவை ஆற்றல் அளவை அதிகரிக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், சரும அழகை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. உலர்ந்த பழங்களில் பல வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றிகள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளன.

மேலும் படிக்க | Brain : உங்கள் மூளை வேகமாக இயங்க வேண்டுமா.. நீங்கள் உணவில் சேர்க்க வேண்டிய 5 உலர் பழங்கள் இதோ..

ஒ...