இந்தியா, மார்ச் 22 -- நடிகர் அபிஷேக் பச்சன் சமீபத்திய நிகழ்ச்சியில் தனது நகைச்சுவையான பேச்சால் அனைவரையும் கவர்ந்தார். அத்துடன் அரது பேச்சு இணையத்தில் வைரலாகி பேசுபொருளாக மாறியுள்ளது.

ஐ வான்ட் டூ டாக் படத்திற்கான அபிஷேக் பச்சன் விருது பெற்றார். அந்த சமயத்தில் நடிகரும் தயாரிப்பாளருமான அர்ஜுன் கபூர் கேட்ட கேள்விக்கு அபிஷேக் பச்சன் கொடுத்த பதில் பலரையும் சிரிக்க வைத்தது.

மேலும் படிக்க: கல்யாணம் ஆகிடுச்சா அப்போ பொண்டாட்டி சொல்றத கேளுங்க.. அட்வைஸ் செய்த அபிஷேக் பச்சன்

இந்த வாரம் நடைபெற்ற ரீல் ஷோஷா விருதுகளில், ஐ வான்ட் டூ டாக் படத்திற்காக அபிஷேக் சிறந்த நடிகருக்கான விருதை வென்றார். விருதைப் பெற்ற பிறகு, தொகுப்பாளர் அர்ஜுன் கபூர் விளையாட்டாக அபிஷேக்கிடம், "யாருடைய 'பேசணும்'ன்னு சொல்ற அழைப்பு உங்களுக்கு டென்ஷனை கொடுக்குது?"ன்னு கேட்டார்.

அபிஷ...