இந்தியா, மே 30 -- பெரும்பாலான குறைந்த கலோரி பழங்கள் சுவையானவை மற்றும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன. ஆனால் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் பழம் ஒன்று இருக்கிறதா என்று கேட்டால், ஆராய்ச்சியாளர்கள் இருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். பழங்கள் எப்போதும் ஆரோக்கியத்தின் முக்கிய பகுதியாகும். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த தினமும் பழங்கள் சாப்பிடுமாறு மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். ஆனால் தற்போது இத்தகைய பழத்தில் சிறந்த பழம் எது என அமெரிக்க பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்று நடத்தி முடிவை வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க | உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்கள் உப்பு சாப்பிடலாமா? வாழைப்பழம் தரும் நிவாரணம்! ஆய்வு சொல்லும் உண்மை!

அமெரிக்காவில் உள்ள வில்லியம் பேட்டர்சன் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், இந்தப் பழம் ஆரோக்கிய நன்மைகளைப் பொறுத்தவரை சி...