இந்தியா, மார்ச் 13 -- யாரிடம் நாம் பழகவேண்டும், யாருடன் பழகக்கூடாது என்று தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் யாரிடம் இருந்து விலகியிருக்கவேண்டும் என்று நீங்கள் தெரிந்துகொண்டால், யாருடன் பழகவேண்டும் என்பது தெரிந்துவிடும். நீங்கள் விலிகியிருக்கவேண்டிய நபர்கள் யார் என்று பாருங்கள். ஒருவரின் நட்புதான் ஒருவரை அடையாளம் காட்டும். நீங்கள் யாரிடம் இருந்து விலகியிருக்கவேண்டும் என்று இங்கு தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் பழகும் விதம் மற்றும் நாம் உலகை பார்க்கும் விதத்தை நமது நண்பர்கள்தான் விதைக்கிறார்கள்.

நீங்கள் நட்புடன் பழகும் நபர் கட்டாயம் சுயநலவாதியாக இருக்கக்கூடாது. எப்போதும் நட்பு என்பது இருபுறமும், பெறுவது, கொடுப்பது என இருக்கவேண்டும். அது அன்பு, நட்போ, அக்கறையோ ஒருவர் மீது மற்றொருவர் காட்டும் அக்கறை இருபுறமும் ஒரே அளவாக இருக்கவேண்டும். ஒருவர் தன்னைப...