இந்தியா, மே 26 -- நீங்கள் கட்டுப்படுத்தப்படுகிறீர்களா என்பதை தெரிந்துகொள்வது எப்படி? உங்களை கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் நபர்கள், மற்றவர்களைக் கட்டுப்படுத்த சில உத்திகளை கையாள்வார்கள், அவர்கள் சில பொதுவான வாக்கியங்களைப் பயன்படுத்துவார்கள். எனவே சிலர் இதை கூறினால் நீங்கள் அவர்களிடம் கவனமாக இருக்கவேண்டும். அவர்கள் உங்களை கட்டுப்படுத்துகிறார்கள் என்று பொருள். அவை என்னவென்று பாருங்கள்.
உங்களின் உணர்வுகளை மதிக்காமல் இருப்பதற்காக இது அடிக்கடி கூறப்படுகிறது. உங்களின் உணர்வு ரீதியான பதில்கள் குறித்து சந்தேகம் கொள்ளச் செய்யும் வாக்கியமாகும். இதை உங்களை மாற்ற நினைப்பவர்கள் பயன்படுத்தும் பொதுவான வாக்கியமாகும்.
உங்களை துன்புறத்தும் வார்த்தைகளைக் கூறிவிட்டு, அப்படியே உங்கள் மீது குற்றம்சாட்டுவது, அவர்களின் தவறுகளை ஒத்துக்கொண்டு, மன்னிப்பு கேட்பதற்கு...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.