இந்தியா, ஏப்ரல் 6 -- சாதம் மற்றும் டிஃபன் இரண்டுக்கும் ஏற்ற குழம்பு வைக்கவேண்டும் என்று நினைக்கிறீர்களா? அதற்கு என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறீர்களா? இதோ இந்த குழம்பை தயாரித்து வைத்துக்கொள்ளுங்கள். சூப்பர் சுவையானதாக இருக்கும். இதோ உருளைக்கிழங்கு குழம்பை செய்வது எப்படி என்று பாருங்கள்.

* உருளைக்கிழங்கு - 3 (குக்கரில் வேகவைத்து மசித்து ஏடுத்துக்கொள்ளவேண்டும்)

* பெரிய வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)

* தக்காளி - 3 (பொடியாக நறுக்கியது)

* எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்

* பிரியாணி இலை - 1

* பட்டை - 1

* கிராம்பு - 2

* ஏலக்காய் - 1

* ஸ்டார் சோம்பு - 1

* பூண்டு - 10 பல்

* மிளகாய்த் தூள் - ஒரு ஸ்பூன்

* மல்லித் தூள் - 2 ஸ்பூன்

* கரம் மசாலாத் தூள் - 1 ஸ்பூன்

* மஞ்சள் - கால் ஸ்பூன்

* கல் உப்பு - தேவையான அளவு

* கறிவேப்பிலை - ஒரு கொ...