இந்தியா, ஜூன் 13 -- * உருளைக்கிழங்கு - 2

* சீரகம் - கால் ஸ்பூன்

* மஞ்சள்தூள் - கால் ஸ்பூன்

* மிளகாய்த்தூள் - ஒரு ஸ்பூன்

* பூண்டு பற்கள் - 4

* தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

* உப்பு - தேவையான அளவு

மேலும் வாசிக்க - குழந்தைகளின் கூச்ச சுபாவம்; அவர்களுக்கு நல்லதா? வழிகாட்டுவது எப்படி? பெற்றோருக்கு குறிப்புகள்!

மேலும் வாசிக்க - சந்தோஷம், சந்தோசம் வாழ்க்கையில் பாதி பலம்' உடலில் மகிழ்ச்சி ஹார்மோன்களை சுரக்க வைக்கணுமா?

1. உருளைக்கிழங்கை நன்றாக கழுவி தோல் சீவி மெலிதான அரை வட்டங்களாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பின் உப்பு கலந்த நீரில் 30 நிமிடங்கள் போட்டு வைக்கவேண்டும்.

2. பூண்டு பற்களை லேசாக இடித்துக் கொள்ளவேண்டும்.

3. ஒரு அகலமான கனமான பேனில் தேங்காய் எண்ணெய் விட்டு சூடானதும், சீரகம் போட்டு பொரிந்ததும், இடித்த பூண்டு சேர்த்து வதக்கவேண்...