இந்தியா, மார்ச் 26 -- தஞ்சாவூர் உரப்பு அடை எப்படி செய்வது என்று தெரிந்துகொள்ளுங்கள். இது ஒரு நல்ல ஸ்னாக்ஸ் ரெசிபி அல்லது இரவு டின்னர் ரெசிபியாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். இதிலே நாம் சில மசாலாக்களை சேர்ப்பதால் இதற்கு தொட்டுக்கொள்ள என தனியாக எதுவும் தேவையில்லை. இதற்கு நாட்டுச்சர்க்கரை மற்றும் வெண்ணெய் இருந்தாலே போதும். வேறு சைட்டிஷ்கள் தேவையில்லை. ஆனால் உங்களுக்கு தேவைப்பட்டால் தேங்காய் சட்னி, காரச் சட்னி, கெட்டி சாம்பார், அவியல் என அனைத்தும் வைத்து சாப்பிட சுவை அள்ளும். எதைத் தொட்டுக்கொண்டு சாப்பிட்டாலும் நாட்டுச்சர்க்கரை தொட்டுக்கொண்டு சாப்பிடும் சுவை நாவிலே இருக்கும். தஞ்சாவூர் உரப்பு அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

* புழுங்கல் அரிசி - 3 கப்

அல்லது

* இட்லி அரிசி - 3 கப்

* கடலை பருப்பு - முக்கால் கப்

* துவரம் பருப்பு - முக்கால் ...