இந்தியா, மே 6 -- தலைவலியின் வகைகள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு அடிக்கடி தலைவலி ஏற்படும். அவர்களுக்கு மயக்கம், படபடப்பும் ஏற்படும். தலையின் இரண்டு புறங்களிலும் வலிக்கும். நீங்கள் டென்சன் ஆகும்போது ஏற்படும் தலைவலியைவிட இந்த தலைவலி இரண்டு புறமும் கடுமையானதாக இருக்கும்.

உயர் ரத்த அழுத்தத்தால் ஏற்படும் தலைவலிகள் திடீரென்று உங்களுக்கு ஏற்படும். அடிக்கடி காலையில்தான் வரும். அது நாள் முழுவதும் சில நேரங்களில் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும்.

நீங்கள் டென்சனாவதால் உங்களுக்கு கடுமையான தலைவலி ஏற்படும். அது சில மணி நேரங்கள் அல்லது சில நாட்கள் வரை தொடரும். ஆனால் அதற்கு ரத்த அழுத்த தலைவலிக்கு கொடுக்கும் மாத்திரைகள் கொடுக்காவிட்டால் அது உங்களுக்கு அதிகம் இருக்கும்.

உயர் ரத்த அழுத்தம் உங்களுக்கு மயக்கம், சோர்வு, கண் பார்வை மங்குவது அல்லது குழப்பம...