இந்தியா, ஏப்ரல் 16 -- "ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் மருத்துவரை விலக்கி வைக்கிறது" போன்ற சொற்றொடர்களை நாம் அடிக்கடி கேட்டிருப்போம். அந்த அளவிற்கு பழங்கள் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இந்த வரிசையில் வாழைப்பழங்கள் போன்ற பிற பழங்களும் மிகவும் தேவையான கவனத்தை ஈர்க்க தகுதியானவை என புதிய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. குறிப்பாக இரத்தம் அழுத்தம் உள்ளவர்களுக்கு வாழைப்பழம் பல ஆரோக்கிய நன்மைகள் கொடுக்கிறது.

மேலும் படிக்க | சீரற்ற தூக்கம் அல்சைமர் நோய் ஆபத்தை அதிகரிக்க காரணமா? புதிய ஆய்வு சொல்லும் உண்மை என்ன? முழு விவரம் இதோ!

இது தொடர்பாக அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் பிசியாலஜி - சிறுநீரக உடலியல் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், வாழைப்பழங்களில் உள்ள பொட்டாசியம் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது எனத் தெரியவந்துள்ளது.

உப்பு உங்கள...