இந்தியா, மார்ச் 3 -- * ஆட்டுக்கறி - அரை கிலோ

* வரமிளகாய் - 10

* மஞ்சள் தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்

* பூண்டு - 10 பல் '

* இஞ்சி - அரை விரல் நீளம்

* நல்லெண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்

* கல் உப்பு - ரெகுலர் சமையலில் அரைக் கிலோ கறிக்கு போடும் அளவிற்கு இரண்டு பங்கு அதிகம்.

1. ஆட்டுக் கறியை ஒரு முறை கழுவி மீடியமான அளவில் துண்டுகளாக வெட்டவும். சக்கையான கறி தான் இதற்கு சிறந்தது.

2. வெட்டிய கறியை ஒரு அகண்ட பாத்திரத்தில் போட்டு கறியில் இருக்கும் ஈரத்தை ஒற்றி எடுக்கும் வெள்ளைத்துணியால் ஒற்றி ஒற்றி எடுக்கவேண்டும்.

3. இஞ்சி, பூண்டு, (optional) மஞ்சள் தூள், வரமிளகாய், கல் உப்பு, நல்லெண்ணெய் சேர்த்து விழுதாக அரைக்கவேண்டும்.

4. அரைத்த விழுதை கறியில் நன்கு பிசிறி கலக்கவேண்டும். கறியில் முடிந்த அளவு ஈரம் இல்லாமல் எடுத்த பின்பே இதை கலக்கவேண்டும்.

5. மச...