இந்தியா, பிப்ரவரி 27 -- தானிய உணவு எப்போதும் நமக்கு பல நன்மைகளைத் தருகிறது. தானியங்களின் அனைத்து விதமான வகைகளும் நமக்கு உடல் நல பிரச்சனைகளை தீர்ப்பதில் இருந்து உடல்நல ஆரோக்கியத்தையும் பராமரிக்க உதவுகிறது. இந்த வகையில் தானியங்களில் முக்கியமான ஒன்றாக கருதப்படும் கேழ்வரகு நமது உடலில் பலவிதமான பலன் நம்மளுக்கு பலவிதமான பலன்களை அளிக்கிறது கேழ்வரகை ராகிய எனவும் குறிப்பிடுவார்கள். ராகியை வைத்து ராகி கஞ்சி கூழ் மற்றும் ராகி தோசை ஆகியவற்றை செய்து சாப்பிடுவோம். ஆனால் ராகியை காலையில் எடுத்துக் கொண்டால் மிகவும் சிறந்த உணவாக இருக்கும் என உணவில் நிபுணர்களும் கூறுகின்றனர். இந்த வரிசையில் இன்று ராகியை வைத்து சுவையான உப்புமா செய்வது எப்படி என்பதை இங்கு பார்க்கலாம்.

1 கப் முளைகட்டிய ராகி மாவு

2 கப் தண்ணீர்

2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்

1 டீஸ்பூன் கடலை பருப்பு...