இந்தியா, மார்ச் 19 -- ஜோதிட சாஸ்திரத்தின்படி நிழல் கிரகமாக விளங்க கூடியவர் கேது பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர் கேது பகவான். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார்.
சனிபகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர் விளங்கி வருகின்றார். கேது பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் கேது பகவான் கடந்த மார்ச் 16ஆம் தேதி அன்று தனது நட்சத்திரத்தை மாற்றினார்.
அந்த வகையில் கேது பகவான் உத்திரம் நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் இருந்து இரண்டாம் பாதத்திற்கு பெயர்ச்சி அடைந்தார். கேது பகவானின் நட்சத்திர இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.