இந்தியா, மார்ச் 28 -- இட்லி, தோசைக்கு வழக்கமான தேங்காய் அல்லது தக்காளி சட்னிகளையே எத்தனை நாட்கள் அரைத்துக்கொண்டு இருப்பீர்கள். அது கட்டாயம் போர் அடித்துவிடும். இதுபோன்ற ஒரு உடுப்பி ஸ்டைல் தேங்காய் சட்னியை செய்து சாப்பிட்டு பாருங்கள் சட்னியில் இட்லி, தோசைகளை மிதக்கவிட்டுத்தான் சாப்பிட்டுக்கொண்டே இருப்பீர்கள். இந்த சட்னி அத்தனை சுவையாக இருக்கும். இதற்கு வழக்கமான தேங்காய்ச் சட்னிக்கு நீங்கள் பயன்படுத்தும் பொருட்களே போதுமானது. அதை வைத்தே சுவையான சட்னியை அரைத்துக்கொள்ளலாம்.
* பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* தேங்காய்த் துருவல் - ஒரு கப்
* எண்ணெய் - ஒரு ஸ்பூன்
* கறிவேப்பிலை - ஒரு கொத்து
* பச்சை மிளகாய் - 2
* உப்பு - தேவையான அளவு
* இஞ்சி - ஒரு இன்ச்
* புளி - ஒரு துண்டு
* மல்லித்தழை - சிறிதளவு
* பெருங்காயத் தூள...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.