இந்தியா, ஏப்ரல் 1 -- பெரும்பாலான நபர்களுக்கு உடல் பருமன் ஏற்பட காரணம் பித்த குறைபாடுதான். முதலில் உங்களின் உடல் எடை அதிகரிக்க காரணம் என்னவென்று தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். அதைத் தெரிந்துகொண்டு அதற்கு ஏற்ற தீர்வைத் தரும்போது தான், உங்களால் உடல் பருமனைக் குறைக்க முடியும்.
இதுகுறித்து திருச்சியைச் சேர்ந்த பாரம்பரிய மருத்துவர் ராசா ஈசன் கூறுவது என்ன?
இதற்கான சிகிச்சை இரண்டு நிலைகளாக செய்யலாம். முதற்கட்டமாக உடலில் உள்ள பித்தக் குறைபாட்டை சீர்படுத்தி மேலும் கொழுப்பு உடலில் உருவாகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
இரண்டாவதாக உடலில் ஏற்கனவே தங்கியுள்ள கொழுப்புகளை பயிற்சி மற்றும் மருந்துகள் மூலமாக குறைக்கலாம்.
ஒவ்வொரு வேளை உணவுக்கு முன்னரும் கீழ்கண்ட சீரணாபி சூரணத்தை அரை ஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து நாவால் சுவைத்து சாப்பிட வேண்டும். இவ்வ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.