இந்தியா, மே 18 -- சமூக வலைத்தளங்கள் முழுவதிலும் உடல் எடை குறித்தான பல விதமான தகவல்கள் உலா வருகின்றன. அதில் முக்கியமான ஒன்று தான் கொரிய வழிகாட்டுதல்கள். கொரியாவில் உள்ளவர்களை போல உடல் எடை, முக அமைப்பு வேண்டும் என பலரும் விரும்புகின்றனர். ஏனெனில் அவர்கள் முழுக்க முழுக்க இயற்கை சார்ந்த வழிகளை நம்பி இருக்கின்றனர். கொரியன் நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிக எடை இல்லாத ஆரோக்கியமான உடலைக் கொண்டுள்ளனர். ஆரோக்கியமான உணவுமுறை, கடுமையான உடற்பயிற்சி மற்றும் சீரான வாழ்க்கை முறை ஆகியவை அவர்களின் உடற்தகுதிக்கான ரகசியங்கள் ஆகும்.
ஆரோக்கியமான உணவுமுறை, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் சீரான தன்மை ஆகியவை கொரியர்கள் எடையைக் குறைக்கவும், உடற்தகுதியைப் பராமரிக்கவும் உதவும். அவர்கள் எந்தவிதமான க்ராஷ் டயட்களையும் பின்பற்றுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. கொரிய தொடர்கள...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.