இந்தியா, மார்ச் 5 -- பெண்கள் மாதவிடாய் காலம் தொடங்கிய பின்னர் மிகவும் சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும். அவர்கள் சாப்பிடும் உணவின் வழியாகவே அவர்களது உடலுக்கு பலவிதமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன. எனவே அவர்களது உணவும் பல ஊட்டச்சத்துக்களை கொண்டதாக இருக்க வேண்டும். ஆனால் தற்காலங்களில் பெண்கள் அனைவரும் துரித உணவுகள் மீது அலாதியான பிரியம் கொண்டுள்ளனர். அது அவர்களது மாதவிடாய் உட்பட பல உடல் ரீதியான பிரச்சினைகளுக்கு வழி வகுக்கக்கூடும். எனவே எங்களின் உடலை சீராக்கும் வரிசையில் ஒரு முக்கிய உணவாக உழுத்தங்களில் உள்ளது. இது பாரம்பரியமாக செய்யப்படும் ஒரு உணவாகும். இதனை செய்வதும் மிகவும் எளிமையான செயல்தான் எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.

மேலும் படிக்க | சுவையான கடலை பருப்பு மிக்சர் இருக்கும் போது துரித உணவுகள் எதற்கு? சூப...