இந்தியா, ஜூன் 7 -- உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், தொற்றுகள் மற்றும் நோய்களுக்கு எதிராக உங்கள் உடலை போராட வைக்கிறது. எனினும், சில அன்றாட பழக்கங்கள் இந்த முக்கிய மண்டலத்தை வலுவிழக்கச்செய்கிறது. இதனால் நமது உடல் பல்வேறு நோய் தொற்றுகளுக்கு ஆளாகிறது. நாம் அன்றாடம் கடைபிடிக்க வேண்டிய பழக்கவழக்கங்கள், உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தில் சமரசம் செய்துகொள்ள செய்கிறது. அவை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
உங்கள் உடலின் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்க ஆழ்ந்த உறக்கம் மிகவும் தேவையான ஒன்று. உங்கள் உடல் சைட்டோகைன்கள் மற்றும் புரதங்களை தயாரித்து உங்கள் உடலில் ஏற்படும் தொற்றுக்களை அடித்து விரட்டுகிறது. உங்களுக்கு போதிய அளவு உறக்கம் இல்லாவிட்டால், அது சைட்டோகைன்களின் உற்பத்தியை பாதிக்கிறது இது குறைவாக சுரக்கும்போது உங்களுக்கு எண்ணற்ற தொற...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.