இந்தியா, ஜூன் 6 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களின் நிழல் கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராக விளங்கி வருகின்றார். ராகு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். இவருக்கு சொந்தமான ராசி கிடையாது.

தற்போது ராகு பகவான் மீன ராசிகள் பயணம் செய்து வருகின்றார். இந்நிலையில் கடந்த மே பதினெட்டாம் தேதி என்று ராகு பகவான் தனது ராசி மாற்றத்தை செய்துள்ளார். ராகு பகவான் சனி பகவானின் ராசியான கும்ப ராசியில் நுழைந்துளார்.

வருகின்ற 2026 டிசம்பர் 5ஆம் தேதி வரை ராகு பகவான் இதே ராசியில் பயணம் செய்வார். ராகு பகவானின் கும்ப ராசி பயணம் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம...