இந்தியா, மே 14 -- வீட்டில் இருக்கும் துளசி செடி, லட்சுமி தேவியாக கருதப்படுகிறது. இந்து மதத்தை சேர்ந்த பலரும் தினமும் துளசி செடியை வழிபடுவது வழக்கம். துளசி செடியைத் தொடவும், துளசி செடிக்கு தண்ணீர் வழங்கவும் சில விதிகள் உள்ளன. ஒரு சக்தி வாய்ந்த துளசி செடி நம் வாழ்க்கையை மாற்றுகிறது. சொல்லப்போனால் துளசி இலை வைத்து செய்யப்படும் பரிகாரம் மூலம், பல பிரச்னைகளை எளிதாக சமாளிக்க முடியும் என்று சொல்லப்படுகிறது.

பலர் பல்வேறு வகையான பிரச்னைகளால் பாதிக்கப்படுகின்றனர். இந்த துளசி இலை பரிகாரம் பிரச்சினை இல்லாமல் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ நன்றாக வேலை செய்கிறது. கிட்டத்தட்ட எல்லோரும் தங்கள் வீட்டில் ஒரு துளசி செடி வைத்திருக்கிறார்கள். விஷ்ணுவுக்கும் துளசி என்றால் ரொம்ப பிடிக்கும்.

துளசி செடி நம் வீட்டில் இருந்தால், லட்சுமி தேவி மற்றும் விஷ்ணு இருவரின் ஆச...