இந்தியா, ஏப்ரல் 1 -- இணையத்தளம் அல்லது சமூக வலைத்தளத்தை திறந்தாலே கிபிலி (Ghibli) புகைப்படங்கள் எங்கும் நிரம்பி காணப்படுகிறது. இந்த வாரம் தொடக்கத்தில் இருந்து ஸ்டுடியோ கிப்லி பாணி உருவப்படங்கள், மீம்ஸ்கள் மற்றும் புகைப்படங்களால் இணையம் நிரம்பி வழிகிறது.

பொதுமக்களிடையே இந்த கிபிலி உருவப்படத்தின் மோகம் அதிகரித்து வருவதால், இதுவரை பிரீமியம் பயனர்களுக்கு மட்டுமே கிடைத்த இந்த அம்சம், அனைத்து பயனாளர்களுக்கும் இலவசமாக அறிமுகப்படுத்தப்படுகிறது என OpenAI தலைவர் சாம் ஆல்ட்மேன் அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க: இந்தியாவில் ஸ்பேஸ் எக்ஸின் ஸ்டார்லிங்க் இணையம்.. கையெழுத்திட்டது ரிலையன்ஸ் ஜியோ

"chatgpt பட தலைமுறை, இப்போது அனைத்து இலவச பயனர்களுக்கும் வழங்கப்படுகிறது," என்று சாம் ஆல்ட்மேன் தனது எக்ஸ் பக்க பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கிப்லி அம்சமா...