சென்னை,கோவை,சேலம், ஏப்ரல் 22 -- கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்றாலும், கோயில்கள் இறைவன் வாழுமிடம். அதேபோல், எந்த வீடாக இருந்தாலும் குடியிருக்கும் வீட்டையே கோயிலாக நினைத்து, ஒவ்வொருவரும் அவரவர் வசதிக்கேற்ப பூஜை அறையை அமைத்துக் கொள்கிறோம். தினமும் இறைவனை வழிபட்ட பிறகே அன்றாடக் கடமைகளைத் தொடங்குவது வழக்கம். சிலருடைய வீட்டில் பூஜையறை தனியாக இருக்கும். சில வீடுகளில் சுவற்றுடன் சேர்ந்தார்போல் இருக்கும், சிலர் அலமாரியையே பூஜை அறையாக வைத்திருப்பார்கள். பூஜை அறையில் தினமும் பூஜை செய்வதன் மூலம், நம் மனதில் நேர்மறை எண்ணங்கள் ஏற்படுவதுடன், சூழலும் அமைதியும் மகிழ்ச்சியும் தருவதாக அமைகிறது.

மேலும் படிக்க | காட்டு அடி அடிக்கும் செவ்வாய்.. பணத்தில் பஞ்சு மெத்தை செய்யும் ராசிகள்.. அடையாளம் உருவாகின்றது

படிக்கட்டுக்கு அடியில், பிரதா...