இந்தியா, மார்ச் 19 -- முதுகுவலி என்பது ஒரு பொதுவான பிரச்சினையாகும், இது பெரும்பாலும் தவறான தோரணையில் அமர்வது அல்லது அன்றாட நடவடிக்கைகள் அல்லது வயது காரணமாக தூண்டப்படுகிறது. இது வழக்கமாக தானாகவே குணமாகி விடும். ஆனால் சில சமயங்களில் முதுகு வலி தானாக சரியாகமால் மேலும் உடல்நல சிக்கல்களை ஏற்படுத்த வாய்ப்புண்டு. இதனை முன் கூட்டியே கண்டறிவதற்கான எச்சரிக்கை அறிகுறிகளை அறிந்து கொள்வது அவசியம். இது தொடர்பாக ஆகாஷ் ஹெல்த்கேரின் நரம்பியல் அறுவை சிகிச்சை மற்றும் முதுகெலும்பு அறுவை சிகிச்சையின் மூத்த ஆலோசகரும் தலைவருமான டாக்டர் நாகேஷ் சந்திரா எச்.டி லைஃப்ஸ்டைலுக்கு அளித்த பேட்டியில் முதுகுவலி மோசமடைகிறதா என்பதை அறிய 8 எச்சரிக்கை அறிகுறிகளைப் பகிர்ந்து கொண்டார். அவை பின்வருமாறு.

மேலும் படிக்க | உப்புத் தண்ணீர் : உப்புத் தண்ணீர் பருகுவதால் உடலுக்கு என்ன ...