இந்தியா, ஜூன் 13 -- இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பறந்து போ திரைப்படம் ஜூலை 6 அன்று வெளியாக இருக்கிறது. இந்தப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் அண்மையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மாரிசெல்வராஜ் கலந்து கொண்டு பேசினார்.
அதில் அவர் பேசும் போது, 'நான் ராம் சாரின் படங்களில் ஷூட்டிங் சென்று வேலை பார்க்காத திரைப்படம் என்றால் அது பறந்து போ திரைப்படம் தான். பொதுவாக ராம் சாருக்கு நகைச்சுவை சம்பந்தமான படங்கள் மிகவும் பிடிக்கும். அந்த ஜானரில் எப்போது ஒரு படம் செய்வார் என்று எதிர்பார்ப்பு இருந்தது.
அந்த வகையில் இந்தப்படம் உருவாகி இருப்பது மகிழ்ச்சி. நானும் அவரும் பல விஷயங்களை பேசி இருக்கிறோம். ஆனால், அரசியல் தொடர்பாக மிகவும் சீரியசாக பேச ஆரம்பித்தது எப்போது என்றால், ஈழ பிரச்சினை உச்சத்தில் இருந்த பொழுதுதான்.
அந்த காலகட்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.