இந்தியா, ஜூன் 1 -- தவெக தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை ஒருமையில் பேசும் வீடியோ வைரல் ஆன நிலையில், அதற்கு அவர் வருத்தம் தெரிவித்து உள்ளார். தவெக தலைவர் விஜய்யின் அறிவுறுத்தலுக்கு இணங்க ஆதவ் அர்ஜூனா இந்த முடிவை எடுத்து உள்ளதாக தெரிய வருகிறது.
தவெக தேர்தல் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவும், தவெக தேர்தல் பொதுச்செயலாளர் புஸ்ஸி என். ஆனந்தும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி குறித்து பேசிக்கொள்ளும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகியது.
அதில், பாஜகவுடன் கூட்டணி அமைக்க எடப்பாடியை யாரும் நம்பவில்லை என்றும், பாஜக தலைவர் அண்ணாமலை 10 பேரை வைத்து 20% வாக்குகளைப் பெற்றதாகவும் ஆதவ் அர்ஜுனா குறிப்பிட்டுள்ளார். இதில் எடப்பாடி பழனிசாமி பெயரை குறிப்பிட்டு ஒருமையில் பேசியது அதிமுக தொண்ட...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.