இந்தியா, ஏப்ரல் 18 -- அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து இழிவாக பேசி வீடியோ வெளியிட்டதாக திமுக ஆதரவாளர் ஸ்ரீவித்யா ஹரி மீது அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் இந்த வழக்கு விவகாரத்தில் வரும் ஜூன் 26ஆம் தேதி நேரில் ஆஜராகவும் சென்னை பெருநகர 11ஆவது நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

Published by HT Digital Content Services with permission from HT Tamil....