இந்தியா, மே 20 -- ஒலிம்பிக் ஈட்டி எறிதல் வீரர் ஷிவ்பால் சிங் ஊக்கமருந்து சோதனையில் இரண்டாவது முறையாக தோல்வியடைந்துள்ளார். ஒருவேளை இந்தக் குற்றாச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ஷிவ்பாலுக்கு 8 ஆண்டுகள் தடை விதிக்க வாய்ப்பு இருக்கிறது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் போட்டியிட்ட 29 வயதான அவர், இந்த ஆண்டின் தொடக்கத்தில் போட்டியில் இருந்து எடுக்கப்பட்ட அவரது சிறுநீர் மாதிரி பரிசோதிக்கப்பட்டபோது தடைசெய்யப்பட்ட பொருள் இருந்ததாக அறியப்படுகிறது. அப்போது அவர் பாட்டியாலாவில் உள்ள என்.ஐ.எஸ் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
மேலும் படிக்க | ஆர்லாண்டோ சிட்டிக்கு எதிராக இன்டர் மியாமி மோசமான தோல்வி! அணியின் ஒற்றுமை மிகவும் முக்கியம்.. மெஸ்ஸி பேச்சு
அவரை தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்துள்ளது.
"ஆம், அவர் தடைசெய்யப்பட்ட பொருள் பயன்படுத்தியது ச...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.