இந்தியா, மே 6 -- மக்களால் இசைஞானி என்று அழைக்கப்படும் இளையராஜா ஆசியுடன் போட்டிகளத்தில் மோத தயாராகும் 6 போட்டியாளர்கள்.. வெற்றி மகுடத்தை வெல்லப்போவது யார்?
தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்று ZEE தமிழ். இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி உலக தமிழர்களை கவர்ந்து வரும் இசை நிகழ்ச்சி சரிகமப லிட்டில் சேம்ப்ஸ். இந்த நிகழ்ச்சியின் இறுதி போட்டி வரும் மே 11-ம் தேதி ஞாயிறு அன்று மாலை 4:30 மணி முதல் நேரலையில் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | HT TAMIL EXCLUSIVE: 'நான் எதையும் எதிர்பாக்கல..என்ன நிம்மதியா வாழவிட்டாலே போதும்..' -ரேஷ்மா பசுபுலேட்டி பேட்டி!
கடந்த 2024-ம் ஆண்டில் நவம்பர் 2-ம் தேதி கோலாகலமாக தொடங்கிய இந்த நிகழ்ச்சி உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக திவினேஷ், யோகஸ்...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.