இந்தியா, மே 25 -- நவீன தொழில்நுட்பங்கள் பெருகி வரும் சூழ்நிலையில் பல விதமான பக்கவிளைவுகளும் மக்களை நோக்கி வந்துக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் கடந்த சில ஆண்டுகளாக கவலைப்படும் விதமாக இருப்பது தான் குழந்தையின்மை பிரச்சனை. இதற்கு பல்வேறு விதமான காரணிகள் கூறப்படுகின்றன. அதில் உணவு முறை, வேலை ஆகியவையும் அடங்கும். சமீபத்தில் இறுக்கமான ஆடைகளை அணிவதும் கருவுறுதலை குறைக்கும் என பரவலாக பேசப்படுகிறது. இறுக்கமான ஆடை அணிவது எந்த வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என கண்டறிவோம்.

மேலும் படிக்க | கடுக்காய் : கருவுறுதல் முதல் தைராய்ட் வரை கடுக்காய் பெண்களுக்கு செய்யும் நன்மைகள் - மருத்துவர் விளக்கம்!

இறுக்கமான ஆடைகளை அணிவது, குறிப்பாக ஆண்களுக்கு, விந்தணுக்களின் வெப்பநிலையை அதிகரிப்பதன் மூலமும், விந்தணு உற்பத்தியைப் பாதிப்பதன் மூலமும் கருவுறுதலைப் பாதிக்க...