இந்தியா, மார்ச் 8 -- * வடித்த பாஸ்மதி அரிசி - 2 கப் (பாஸ்மதி அரிசியை முக்கால் பாகம் வேகவைத்து, வடித்து, ஆறவைத்துக்கொள்ளவேண்டும்)
* எண்ணெய் - தேவையான அளவு
* இறால் - 20 கிராம்
* மிளகாய்த் தூள் - ஒரு ஸ்பூன்
* கரம் மசாலாத் தூள் - அரை ஸ்பூன்
* மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
* உப்பு - தேவையான அளவு
ரைஸ் செய்ய தேவையான பொருட்கள்
* எண்ணெய் - 2 ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பீன்ஸ் - ஒரு கைப்பிடியளவு (பொடியாக நறுக்கியது)
* முட்டை கோஸ் - ஒரு கைப்பிடியளவு (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 2 (நீளவாக்கில் நறுக்கியது)
* குடை மிளகாய் - 1 (நீளவாக்கில் நறுக்கியது)
* முட்டை - 2
* உப்பு - தேவையான அளவு
* மிளகாய்த் தூள் - அரை ஸ்பூன்
* மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
* கரம் மசாலாத் தூள் - அரை ஸ்பூன்
* தக்காளி சாஸ் - 2 ஸ்பூன்
* சோயா சாஸ...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.