Hyderabad, மே 14 -- ஜோதிடத்தில் வாஸ்து சாஸ்திரத்தின் படி, நம்முடைய வீட்டின் அமைப்பு மட்டுமல்லாமல், நாம் வாங்கக்கூடிய பொருட்களை வைப்பது என அனைத்தும் இதன் அடிப்படையில் சரியான இடத்தில் வைப்பதும், சரியான நாளில் வைப்பதும் மிகவும் சிறப்பான பலனை தரும்.

வாஸ்து சாஸ்திரத்தை பின்பற்றுவதன் மூலம் நேர்மறை ஆற்றல் பரவுகிறது என்று கூறப்படுகிறது. வாஸ்துவை பின்பற்றுவதன் மூலம், நீங்கள் கஷ்டங்களில் இருந்தும் விடுபடலாம். அதேவேளை பலர் இறந்த முன்னோர்களின் புகைப்படங்களை சரியான திசையில் வைத்திருப்பதில்லை. ஆனால் வாஸ்து படி, சரியான திசையில் வைத்தால், நீங்கள் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்.

வாஸ்து படி, இறந்த முன்னோர்களின் புகைப்படங்களை எந்த திசையில் வைப்பது சிறந்தது, என்ன தவறுகள் செய்யக்கூடாது, வாஸ்து படி பின்பற்ற வேண்டிய விதிகள் என்ன என்பதைக் இனி பார்ப்போம்.

மேல...