இந்தியா, மார்ச் 16 -- இரும்பு பாத்திரம் வெறும் இரும்பை மட்டுமே மூலப்பொருளாக கொண்டு செய்யப்படும் பாத்திரங்கள் ஆனும். Cast iron எனப்படும் வார்ப்பு இரும்பு பாத்திரங்கள் என்பது இரும்பில் சுண்ணாம்பு, மெக்னீசியம் போன்ற மூலப்பொருள்களை கூடுதலாக சேர்த்து வார்த்து பாத்திரங்களை தயாரிக்கப்படுவது வார்ப்பு இரும்பு பாத்திரங்கள் என்று அழைக்கப்படும்.

இரும்பு பாத்திரம் வளையும் தன்மை கொண்டது. உடையாது. Cast iron உடையும் தன்மை கொண்டது.

இரும்பு பாத்திரத்தில் துரு அதிகம் பிடிக்கும். Cast iron பாத்திரத்தில் துரு கொஞ்சம் குறைவாகவே பிடிக்கும். ஆனால் இரண்டு பாத்திரங்களையும் நீங்கள் உபயோகப்படுத்திவிட்டு, பின்னர் சுத்தம் செய்து எண்ணெய் தடவி வைத்துவிட்டால் நீண்ட நாட்கள் வரும். எண்ணெய் தடவி வைக்கும்போது துரு வராமல் இருக்கும். மேலும் பாத்திரத்தில் உணவு ஒட்டும் தன்மையு...