இந்தியா, ஏப்ரல் 23 -- வரதட்சணை புகாருக்குள்ளாகி இருக்கும் தனது கணவர் பல்ராம் சிங் வெளிநாடு தப்பி செல்ல முயற்சி செய்வதாக திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா நிறுவனத்தின் உரிமையாளர் மகள் புகார் மனு அளித்து உள்ளார்.

திருநெல்வேலியில் இயங்கி வரும் பிரபல இருட்டுக்கடை அல்வா கடை உரிமையார் கவிதா சிங்கின் மகள் மகள் ஸ்ரீ கனிஷ்கா, தனது கணவர் பல்ராம் சிங் வெளிநாடு தப்பிச் செல்ல முயற்சிப்பதாகவும், அதைத் தடுக்க விமான நிலையங்களுக்கு லுக்அவுட் நோட்டீஸ் வழங்க வேண்டும் என்றும் திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

மேலும் படிக்க:- வரதட்சணையாக இருட்டு கடையை கேட்டு மிரட்டும் கணவர் வீட்டார்.. காவல்துறையில் புகார் அளித்த உரிமையாளர் மகள்.. நடந்தது என்ன?

இருட்டுக்கடை உரிமையாளரான கவிதா சிங்கின் மகள் ஆன ஸ்ரீ கனிஷ்கா, ஏற்கனவே தனது கணவர் பல்...