இந்தியா, ஏப்ரல் 10 -- இரவு உணவுக்குப் பிறகு இனிப்புகள் அல்லது சிற்றுண்டிகளை சாப்பிட வேண்டும் என்று தோன்றலாம் அப்போது பத்து நிமிட நடைப்பயணத்தினை மேற்கொண்ட பிறகு இந்த உணர்வு போய்விடும். நடைபயிற்சி வளர்சிதை மாற்ற செயல்பாட்டை மேம்படுத்தும். இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் மற்றும் திடீர் பசியைத் தடுக்கும். உணவுக்குப் பிறகு சிறிது நேரம் நடப்பது உடலின் இன்சுலின் எதிர்வினையைக் குறைக்கிறது, நீண்ட நேரம் வயிறு நிரம்பியதாக உணர வைக்கிறது, மேலும் தேவையற்ற முறையில் இரவு நேர சிற்றுண்டிகளைத் தவிர்க்க உதவுகிறது என்று ஆய்வுகள் காட்டுகின்றன.

மேலும் படிக்க | அரை மணி நேர நடைபயிற்சி! வயதானவர்களின் நினைவாற்றலை மேம்படுத்தும்! புதிய ஆய்வில் தகவல்!

இரவு உணவுக்குப் பிறகு நடப்பது செரிமானத்திற்கு உதவுவது மட்டுமல்லாமல், ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கும் உதவ...