இந்தியா, மார்ச் 1 -- Zodiac Signs: ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் நகர்ந்து செல்லக் கூடியவர்கள். இவர்கள் இடமாற்றம் செய்யும் பொழுது அனைத்து ராசிகளுக்கும் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தித் செல்வார்கள். அதே சமயம் ஒரு கிரகம் மற்றொரு கிரகத்தோடு இணையும் பொழுது அசுப மற்றும் சுப பலன்களை உருவாக்குகின்றன.

அந்த வகையில் வருகின்ற மார்ச் 27ஆம் தேதி அன்று புதன் பகவான் பலவீனமாக மீன ராசியில் நுழைகின்றார். அதே சமயம் சுக்கிர பகவான் உச்ச நிலையில் மீன ராசியில் சஞ்சாரம் செய்யப்போகின்றார். புதன் மற்றும் சுக்கிரன் வேறு வேறு நிலையில் இணைகின்ற காரணத்தினால் இரட்டை நீச்சபங்க ராஜயோகம் உருவாக்கி உள்ளது.

இந்த அரிய ராஜயோகத்தின் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு சில ர...