இந்தியா, மே 22 -- அண்மையில் வெளியான ஹிருத்திக் ரோஷனின் வார்-2 டீசர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. ஜூனியர் என். டி.ஆர் வில்லனாக நடித்திருக்கும் இப்படத்தில், கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்திருக்கிறார். குறிப்பாக டீசரில் இடம்பெற்ற கியாராவின் பிகினி காட்சி சமூகவலைதளங்களில் வைரலானது. எலுமிச்சை பச்சை நிறம் கொண்ட பிகினி ஆடையில் கியாரா நடந்து வர, மொத்த இணையமும் பற்றிக்கொண்டது என்றே சொல்ல வேண்டும்.

மேலும் படிக்க | இணையத்தை கலக்கும் வார் 2.. 'முதன்முறையாக பிகினி ஆடையில் நான் நடித்திருக்கிறேன்' - கியாரா அத்வானி பதிவு!

இந்த நிலையில் அந்தக்காட்சி உருவாக்கப்பட்ட விதம் குறித்தும், கியாராவின் தோற்றத்தை உருவாக்கியது குறித்தும் இந்தியாவின் முன்னணி ஆடை வடிவமைப்பு கலைஞரான அனைதா ஷ்ராஃப் அட்ஜானியா பேசியிருக்கிறார்.

இது குறித்து அவர் பேசும் போது, '...