இந்தியா, மார்ச் 14 -- பல்வேறு காரணங்களால் சிலருக்கு காது கேட்கும் திறன் குறைவாக இருக்கும். அவர்களால் மெல்லிய ஓசைகளை கேட்க முடியாது. சிலரால் தூரத்தில் இருந்து வரும் ஓசைகளையும் கேட்க முடியாமல் இருக்கும். அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. பிறவி காரணம் தவிர மற்ற காரணங்களை நாம் சில எளிய பயிற்சிகளின் மூலம் மாற்ற முடியும். உங்கள் காது கேட்கும் திறனை மேம்படுத்திக்கொள்ள சில எளிய பயிற்சி முறைகளை நீங்கள் பின்பற்றவேண்டும். அவை என்னவென்றும், மேலும் சிலவற்றை நீங்கள் சாப்பிடவும் வேண்டும். அது என்னவென்றும் தெரிந்துகொள்ளுங்கள்.

இதுகுறித்து இயற்கை மருத்துவர் ராசா ஈசன் கூறியிருப்பதாவது:

1. தோப்புக்கரணம் போடுவது போல் உங்கள் கையால் தாது மடல்களை கீழ்நோக்கி இழுத்து பிடித்துக் கொண்டு கண்களை மூடியபடி பத்து நிமிடங்கள் ஆழ்ந்து சுவாசிக்கவேண்டும்.

2. அடுத்ததாக காதில...