இந்தியா, ஏப்ரல் 30 -- இனிப்பு உணவுகள் பிடிக்காத குழந்தைகள் யாரேனும் இருப்பார்களா? அந்த அளவிற்கு இனிப்பு சுவை மீது குழந்தைகளுக்கு ஒரு தனிப்பட்ட ஈர்ப்பு இருந்து வருகிறது. இந்த இனிப்பு உணவுகளில் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு சிற்றுண்டி ரகம் தான் லட்டு, சிறப்பு நிகழ்ச்சிகளின் போது கிடைக்கும் லட்டு அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். ஆனால் இதனை நாம் வீடுகளில் செய்ய முயற்சிக்கும் போது சரியான பதத்தில் வருவதில்லை. விடுமுறையில் இருக்கும் குழந்தைகள் எப்போதும் சிற்றுண்டி சாப்பிட வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். அந்த சமயத்தில் அடிக்கடி கடைகளுக்கு சென்று வாங்கி சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். இனி அவ்வாறு செய்யத் தேவையில்லை. நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும் லட்டு செய்வது எப்படி என இங்கு பார்ப்போம்.

மேலும் படிக்க | கோதுமை லட்டு : பாரம்பரிய ...