இந்தியா, மே 19 -- இந்து சாஸ்திரத்தின் படி, வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்படுகிறது. அந்தவகையில், திங்கள்கிழமையான இன்று பொதுவாக சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாள் என்பது ஆன்மீக நம்பிக்கை. இந்த நாளில் சிவபெருமானை வழிபடுவதால் குடும்பத்தில் அமைதி நிலவும், தீராத கஷ்டங்களும் தீரும் என்பது கூடுதல் சிறப்பாக கருதப்படுகிறது. இத்தகைய சிறப்புக்குரிய நாளான இன்று (மே 19) நல்ல நேரம், ராகுகாலம், எமகண்டம், பூஜைக்கு உரிய சிறந்த நேரம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.
தமிழ் ஆண்டு : விசுவாவசு
தமிழ் மாதம் : வைகாசி 06
தேதி: 20.05.2025
கிழமை - திங்கள்கிழமை
இன்றைய சூரிய உதயமானது காலை 05:53 மணிக்கு நடைபெறுகிறது
காலை 06:30 மணி முதல் 07:30 மணி வரை நல்ல நேரம்
மாலை 04:30 மணி முதல் மாலை 05:30 வரை நல்ல நேரம்
மேலும் படிக்க | இன்றைய ராசி...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.