இந்தியா, ஏப்ரல் 30 -- 2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். தேர்தல் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் கூறினார்.

பாஜக-தவெக கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து பேச்சு நடப்பதாக எனக்கு தெரியவில்லை. நேற்று மோடியை சந்தித்தேன். இன்று உங்களை சந்திக்கிறேன். நாளை கோட்டையில் சந்திப்போம் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி.

கடன் வசூல் ஒழுங்கு மசோதா, மாற்றுத்திறனாளிகள் உறுப்பினர் நியமன மசோதா உள்ளிட்ட 18 மசோதாக்கள் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டன. வலுக்கட்டாய கடன் வசூலுக்கு 5 ஆண்டு சிறை அல்லது 5 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

மேலும் படிக்க:- அட்சய திருதியை 2025: 'இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் இதோ!'

தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு ...