இந்தியா, மே 1 -- இந்து சாஸ்திரத்தின் படி, வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்படுகிறது. அந்தவகையில், வியாழக்கிழமையான இன்று பொதுவாக குரு பகவானுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. அதேநேரம், இன்று சதுர்த்தி தினம் என்பதால் விநாயகரை வழிபடுவதும் சிறப்பு வாய்ந்த நிகழ்வாக உள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த நாளான இன்று (மே 01) பூஜைக்கு உரிய நல்ல நேரம், ராகுகாலம், எமகண்டம், குளிகை குறித்த முக்கிய தகவல்களை தமிழ் நாள்காட்டியின் மூலம் இங்கு தெரிந்துகொள்வோம்.

மேலும் படிக்க | இன்றைய ராசிபலன்: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று மே 01 உங்களுக்கு அதிர்ஷ்டம் எப்படி?

காலை: 06.45 வரை வணிசை, பின்பு மாலை: 04.49 வரை பத்திரை, பின்பு பவம்.

(குளிகை காலத்தில் ஒரு காரியம் செய்தால் மீண்டும் அதேபோன்று நடைபெறும் என்...