இந்தியா, மே 31 -- நவக்கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது இடமாற்றத்தை செய்வார்கள். இவர்களிடம் மாற்றம் செய்யும் பொழுது 12 ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிரன்.

இவர் அசுரர்களின் குருவாக திகழ்ந்து வருகின்றார் சுக்கிரன். இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரன் ஒரு ராசியில் நல்ல நிலைமையில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

சுக்கிரன் மே மாதம் 31ஆம் தேதியான இன்று மேஷ ராசியில் நுழைகின்றார். சுக்கிரன் வருகின்ற ஜூலை 29ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார். சுக்கிரனின் மேஷ ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ர...